Vikatan
திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?
திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த நபரை சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இணைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த நபரின் மனைவி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் பல இடங்களிலும் தேடிப் பார்த்து கண்டுபிடிக்க…