உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படையின் தொடர் நடவடிக்கையால் பதற்றம்!

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, அங்கிருந்த ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்களின் படகுடன் சேர்த்து பலவந்தமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 600-க்கும் மேற் பட்ட விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். கடந்த வாரம் உருவான அர்னாப் புயல் காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிக…