Indian Express Tamil
Chennai News Today Updates: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் விக்னேஷ் பதில்
Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சி.என்.ஜி (CNG) ஒரு கிலோ ரூ.97.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.11 உயர்வு தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.11 உயர்த்தப்பட்டு, ரூ.3,016.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.66.50 உயர்ந்த நிலையில், தற்போது மேலும்…