Maalaimalar
மீனம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
மீனம் சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார். வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் சற்று காலதாமதமாகும். சொத்துக்கள் வாங்கும் முன்பு பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். காதல் திருமணம் தடைபடும். சிலர் தவணை முறைத் திட்டத்தில் புதிய வாகனம், நிலம் வாங்கலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டு. தொழிலை மாற்றம் செய்யும்…