Nakkheeran
“மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்” - முதல்வர் விஜய் வாழ்த்து!
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மெட்ராஸ் மாகாணமாக, தமிழ்நாடு பிரிக்கப்பட்டது. அதன் பின்னால் கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, சட்டப்பேரவையில் மெட்ராஸ் மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக மெட்ராஸ் மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி, தமிழ்நாடு தினமாக கடந்த திமுக ஆட்சியின் போது கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அம…