Maalaimalar
சிம்மம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
சிம்மம் விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ஏக யோகாதிபதி செவ்வாய் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் நீச்ச நிலையில் உள்ளார். வருமானத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இல்லை. தீபாவளிக்காக ஆடம்பர வீண் செலவுகளை அதிகரிப்பீர்கள். விடுமுறைக்கு ஆன்மீக பயணம் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரயத்தை கட்டுப்படுத்த முடியும். காதல் விவகாரங்கள் மன அமைதியை குறைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக வைத்தியம் செய்வீர்கள்…