Maalaimalar
கன்னி- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
கன்னி சாதகமான வாரம். 2,9ம் அதிபதி சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். சிலருக்கு பரம்பரை கௌரவப் பதவிகள் அரசியல் யோகம் உண்டு. எதிரிகள் ஓடி ஒளிவார்கள். இதுவரை உங்களின் ஆலோசனைக்கு செவி சாய்க்காத குடும்பத்தினர் உங்களின் அருமை பெருமைகளை உணர்வார்கள். வரும் நாட்களில் குடும்ப பிரச்னைகள் அனைத்தும் நல்ல முறையில் தீரும். திருமணத் தடை அகன்று திருமணம் நடைபெறுவதற்கான உறுதி நிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு பெற்றோர் வழியில் செலவுகள்…