Maalaimalar
துலாம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
துலாம் பல்வேறு புதிய அனுபவங்களை சந்திக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் நீச்சபங்க ராஜயோக நிலையில் உள்ளார். 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை உள்ளது. தன யோகம் சிறப்பாக அமையும். குடும்ப உறவுகளிடம் இணைவும் பாசமும் அதிகரிக்கும். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். மனநிறைவு, நிம்மதி ஏற்படும். தொழிலில் இருந்த…