Maalaimalar
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
இன்று காலை 6 மணிக்கு வெளியான IMD கடல் வானிலை அறிக்கையின்படி, சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 830 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று வருவதால், தென்னிந்தியப் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்த வானிலை அமைப்பு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும்…