Maalaimalar
தனுசு- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
தனுசு தலைமைப்பதவி தேடி வரும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 9ம் இடத்தில் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அரசு உத்தியோக வாய்ப்பு உறுதி. சிலருக்கு கவுரவப் பதவி, தலைமைப் பதவிகள் கிடைக்கும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும். தன ஸ்தானம் வலுப் பெறுவதால் நல்ல பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பணச் சிக்கல்கள்…