உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

ராணிப்பேட்டை, குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் அரக்கோணம் அறிவுசார் மையம் ஆகியவை சார்பில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் எண். 9, ஆற்காடு சாலை. பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் (தலைமை தபால் நிலையம் அருகில்) என்ற…