Daily Thanthi
காயம் காரணமாக மொமினுல் ஹக் விலகல் – 2வது டெஸ்டில் அமிட் ஹசனுக்கு வாய்ப்பு
வங்கதேச அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் மொமினுல் ஹக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் எஞ்சிய ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக ஜாகர் அலி களமிறங்கினார். மொமினுல் ஹக் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்…