உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி; துணை ராணுவம், போலீசார் 13 ஆயிரம் பேர் குவிப்பு

புதுடெல்லி டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ள சூழலில், போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி…