Hindu Tamil Thisai
குதிரைபேரப் புகாரில் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி/சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் 4 அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.சீனிவாசன் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், “தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்…