Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான வெள்ளை முறுக்கு செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:- வெள்ளை உளுந்து - ½ கப் பச்சரிசி மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு சீரகம் - ½ டீஸ்பூன் பெருங்காயப்பொடி - ¼ டீஸ்பூன் வெண்ணெய் - 1 டீஸ்பூன் கடலை எண்ணெய் - 1 லிட்டர் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை :- முதலில் உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் தட்டி நன்கு கழுவிக் கொள்ளவும். அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து கேஸ் அடுப்பை ஆன் செய்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து உளுந்தை…