Hindu Tamil Thisai
சென்னை: விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு
சென்னை: அம்பத்தூர்- கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் காயத்ரி (18). இவர் சூரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு பொறியியல் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து, வீடு திரும்புவதற்காக பட்டரவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, அம்பத்தூர் - வில்லிவாக்கம் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ஜெய்ப்பூர் விரைவு ரயில் அவர் மீது…