Samayam Tamil
தமிழ்நாடு நாள்: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வாழ்த்துப் பதிவு!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு அன்னைத் தமிழைக் காக்கவும், கலை, பண்பாட்டைப் பேணிக் காக்கவும் உறுதியேற்போம் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.