உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திலீபனின் நினைவாலயத்தை அகற்றுமாறு காவல்துறை உத்தரவு : கஜேந்திரன் கடும் கண்டனம்

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த விடயத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவிடத்தில் எஞ்சியிரு...