உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடி அருகே பயங்கரம் : முன்னாள் விசிக நிர்வாகி வெட்டிக் கொலை

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே முன்னாள் விசிக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வெட்டிக்கொலை தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் பால முருகன். முன்னாள் விசிக நிர்வாகியான இவர் சோட்டையன் தோப்பு பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடையை திறந்து விட்டு, தனது பைக்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட…