உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'Never Ending' சொகுசு கப்பல் பயணம் பாதியில் முடிவு; 200 பேர் கம்போடியாவில் இறக்கிவிடப்பட்ட பின்னணி!

இந்தியா வரவிருந்த சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் நிறுத்தம்! கம்போடியாவில் தவிக்கும் 200 பேர் வாழ்நாள் முழுவதும் கப்பலில் வசிக்கலாம் என்ற கனவு; ஈரான் போரால் உயர்ந்த எரிபொருள் செலவு, நிதி நெருக்கடி காரணமாகப் பாதியில் முடிந்த உலகச் சுற்றுப்பயணம்! என்ன நடந்தது? உலகைச் சுற்றி வருவதுடன், கப்பலிலேயே நிரந்தரமாக வசிக்கலாம் என்ற புதிய அனுபவத்தை வழங்கிய Villa Vie Odyssey சொகுசுக் கப்பலின் பயணம், அக்டோபர் 27ஆம் தேதி…