Samayam Tamil
தீபாவளி வரப் போகுது, தங்கம் விலை எப்படி இருக்கு? இன்னைக்கு வாங்கலாமா?
இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் நகை எடுக்கலாம் என்று நிறையப் பேர் கடைக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பார்கள். அதேபோல, தீபாவளியை முன்னிட்டு நகை எடுக்கும் திட்டமும் இருக்கும். அப்படி நீங்களும் நகை எடுப்பதாக இருந்தால் இன்றைய விலை என்ன என்று பார்த்துவிட்டுச் செல்லவும்.