உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கிய விமானம்; 190 பயணிகள் உயிர் தப்பினர்

லண்டன், புயல் காற்றில் சிக்கிய விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கியது. ஜெட்2 விமானம் இங்கிலாந்தின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்2 நிறுவனத்தின் விமானம், பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது 'போலோ' புயல் காரணமாக வீசிய அசுரக் காற்றில்…