Daily Thanthi
நியூசிலாந்து தொடருக்காக தீவிரப் பயிற்சியில் இறங்கிய கெய்க்வாட்
இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். தொடரை முன்னிட்டு பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி, நீண்ட நேரம் பேட்டிங் செய்வது, பல்வேறு ஷாட்களை விளையாடுவது மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ரன்களைக் குவிப்பது என வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ருதுராஜ் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், இந்திய அணியின்…