உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லி: அமலுக்கு வந்த புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள்; போலீசார் தீவிர சோதனை

புதுடெல்லி டெல்லியில் புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்துள்ள சூழலில், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அதுவும், குளிர்காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் மாசு அதிகரித்து பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வரும் சூழலில், டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், தடுக்கவும் முதல்-மந்திரி…