உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எங்களால் 10 நிமிடங்களில் அழிக்க முடியும்: ஈரான் எச்சரிக்கைக்கு டிரம்ப் பதில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஈரானின் அணுசக்தி திறன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது. ஒன்று அல்லது இரண்டு தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றை 10 நிமிடங்களில் அமெரிக்காவால் அழிக்க முடியும். நிலத்தடியில் அமைந்துள்ளதாக கருதப்படும் பிக்ஆக்ஸ் மவுண்டன் அணுசக்தி வளாகத்தை பற்றி அறிவீர்கள். அதை எங்களால் மிக விரைவாக அழிக்க முடியும். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்கப்படாது…