Thanthi TV
Puducherry | புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி
Puducherry | புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி #puducherry #rangaswamy #thanthitv புதுச்சேரி விடுதலை நாள் விழா, கடற்கரை சாலையில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி கீழூரில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தியாவுடன் இணைந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் விடுதலை நாள்…