உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் குழந்தையொன்று தாக்கப்படுவதைக் காட்டும் காணொளியொன்று பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று (31) பரவிய இந்தக் காணொளியைத் தொடர்ந்து, எண்டேரமுல்ல காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே நாளில், காவல்துறை அந்தப் பெண் சந்தேக நபரை கைது செய்து, குழந்தையைப் காவலில் எடுத்துள்ளது. காவல் நிலையத்தில் ஒப்படைப்பு சந்தேக நபரு...