Maalaimalar
நீலகிரியில் ப்ரோக்கோலி விலை கிடுகிடு உயர்வு
புரோக்கோலி உள்ளிட்ட வெளிநாட்டு வகை காய்கறிகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைத்தோட்ட காய்கறிகளும், ப்ரோக்கோலி உள்ளிட்ட வெளிநாட்டு வகை காய்கறிகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. விலை உயர்வு குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும்…