Hindu Tamil Thisai
குட்கா வழக்கை 3 மாதத்தில் விசாரிக்க முடியாது: நீதிமன்றம்
சென்னை: குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்படி, அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 26 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்…