உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

SCENE திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யா பேச்சு..

சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மேடையில் பேசிய நடிகர் சூர்யா, தனது வாழ்க்கையில் சரியான விஷயங்களை செய்துகொண்டிருப்பதற்கு ஜோதிகாவின் வழிகாட்டுதலே காரணம் என தெரிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள பரிதாபங்கள், லுங்கி பாய்ஸ் குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சால் நிகழ்ச்சி கலகலப்பானது.