Hindu Tamil Thisai
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
கோவை: கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த காவல் துறையினர் நடத்தும் ‘ஃபுட் பேட்ரல்’ எனப்படும் ‘நடை ரோந்து’ திட்டம், பயனுள்ளதாக உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகர காவல் நிர்வாகத்தில் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 20 விசாரணைப் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத்…