உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

டிடிஎஃப் வாசனை அடிச்ச அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு இல்ல: இந்த வாரமும் காமன்மேன் தான் வெளியேற்றம்

இந்த வாரம் அக்ஷிதாவுக்கு கண்டிப்பாக ரெட் கார்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கண்டிக்க மட்டும் செய்தார் பிக் பாஸ் 10 நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி. கரிஷ்மாவை தான் இந்த வாரம் வெளியேற்றியிருக்கிறார்கள்.