உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ராவணனாக யஷ்.. ஜடாயுவைக் கொன்ற காட்சியைப் பார்த்து கதறி அழுத மகன்; சாய் பல்லவி சொன்ன அந்த நெகிழ்ச்சி சம்பவம்

‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ், தனது குழந்தைகளான ஐரா மற்றும் யதார்வ் முதல் முறையாகத் திரையரங்கில் படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இப்படத்தின் உலகளாவிய முதல் திரையிடலில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, ராவணனாக யஷ் நடித்த காட்சியைப் பார்த்த அவரது மகன் யதார்வ் அழுத சம்பவத்தை நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். திரைப்படம் பார்க்கும்போது யஷ்ஷின் குழந்தைகள் பல கேள்விகளைக் கேட்டதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய யஷ், “அவர்களிடம் நிறைய கேள்விகள் இருப்பதை என்னால் பார்க்க முடிந்…