Maalaimalar
நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு: எடப்பாடி பழனிசாமி
மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழ்நாடு மாநிலமாக உருவெடுத்துள்ளதை போற்றும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தினம் இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு, மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனடிப்படையில்…