Maalaimalar
'ஓம்' வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷ்- நன்றி தெரிவித்த சூர்யா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருந்த தனது 'ஓம்' படத்தின் வெளியீட்டை சூர்யா மற்றும் ரஜினி படங்களுக்காகத் தனுஷ் ஒத்திவைத்த நிலையில், அதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நாயகியாகவும், நஸ்லென்…