Samayam Tamil
அர்ஜுன் இளைய மகளுக்கு 2 முறை நடந்த திருமணம்: மூத்த மருமகன் உமாபதி ஏன் வரல?
அர்ஜுன் மகள் அஞ்சனாவின் காதல் திருமணத்தில் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி ராமையா கலந்து கொள்ளாதது ஏன் என சினிமா ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.