Daily Thanthi
75 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை
சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் 75 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டி கொலை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள பாகனேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி பொம்மி ( வயது 75). இவர்களுக்கு 6 மகன்கள் உள்ள நிலையில், மூதாட்டி ( பொம்மி ) தனியாக வசித்து வந்தார். இவர் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கடைகளின் வாசலில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்…