உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டீசல் ஏற்றுமதிக்கான ஆதாய வரி உயர்வு

மேற்கு ஆசியா பதற்றத்தை தொடர்ந்து கடந்த மார்ச் 27-ந்தேதி முதல் டீசல் மற் றும் விமான எரிபொருளுக்கும், மே 16-ந்தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு வரி விதித்தது. பின்னர் இது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிய மைக்கப்பட்டது. அந்த வகையில் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான ஆதாய வரியை மத்திய அரசு உயர்த்தி நேற்று அறிவித்தது. அதன்படி விமான எரிபொருள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10.50-ல் இருந்து ரூ.11 ஆக உயர்த்தப்…