Daily Thanthi
ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். தாக்க வேண்டியுள்ளது அமெரிக்காவின்…