உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"எனது நல்ல காலம் தளபதியுடன் இணைந்தேன்" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

திங்களன்று ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் அரசு விழாவில், மகளிருக்கான சுயஉதவிக் குழு திட்டங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜயமங்கலம் தனியார் கல்வி குழுமத்தின் 25-ஆம் ஆண்டு விழாவில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், "எனது நல்ல காலம் தளபதியுடன் இணைந்தேன். இல்லையென்றால் மூன்றாவது வரிசையில் அமர்ந்து மேடையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பேன்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.