உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆந்திராவில் பரபரப்பு.. ஜெகன் மோகனின் ஹெலிகாப்டருக்கு தரையிறங்க அனுமதி மறுப்பு

அமராவதி, வாக்களிக்க பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான புலிவெந்துலா சென்றநிலையில் ஜெகன் மோகனின் ஹெலிகாப்டருக்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, புலிவெந்துலா நகராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். கடைசி நிமிடத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது ஹெலிகாப்டர் சுமார் 20 நிமிடங்கள் வானில்…