Samayam Tamil
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் விஜய் அரசு: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மருந்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி திரு. ஜோசப் விஜய்யின் த.வெ.க அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.