உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பலின பணியாளரை மீட்ட இலங்கை கடற்படை!

வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (01) அதிகாலை இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த “MV SPIRIT OF TOKYO” (IMO 9761231) என்ற சரக்குக் கப்பல் இலங்கைக்கு தெற்கே, இலங்கையின் கடல்...