உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தஞ்சை: அலவந்திபுரம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா

கபிஸ்தலம், கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலாம்பிகை சமேத ஶ்ரீ ஐயனார் சுவாமி ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை…