Maalaimalar
குமரகோட்டம் முருகன் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி: 22-ந்தேதி கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் விழா தொடக்கத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், மேற்கு ராஜ வீதியில் புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பணிகளுக்காக கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பாலாலயம் நடைபெற்றது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து ரூ.66.48 லட்சம் மதிப்பீட்டில்…