உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஒரே குண்டு.. 32 ஏக்கர் க்ளோஸ்! வடகொரியாவிடம் கொத்துக் குண்டு! உலக நாடுகளுக்கு ஆபத்தா?

செய்தியாளர் - ராஜ்குமார். ர வடகொரியா ஏற்கனவே அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக அறியப்படும் நிலையில், தற்போது தனது வழக்கமான ராணுவ ஆயுதங்களின் திறனையும் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொத்துக் குண்டு (Cluster Bomb) தொடர்பான புதிய சோதனையை அந்நாடு நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை நிர்வாகம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது. ராணுவப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கொத்துக் குண்டின் செயல்திறன்…