Maalaimalar
சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் வெள்ள அபாயம் - சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
திபெத்தில், சீனா கட்டி வரும் பிரமாண்ட அணையால் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்டை நாடான சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக திபெத் செயல்பட்டு வருகிறது. அணை திபெத்தில் உற்பத்தியாகி பாயும் யர்லுங் தசாங்போ நதி இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. திபெத்தின் தென்கிழக்கில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள…