Puthiya Thalaimurai
2 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை திறப்போம்.. அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த மெகா செக்!
செய்தியாளர் - M.மீரா பிப்ரவரி 2026-ல் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரான் போரின் காரணமாக, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இருக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 20 % இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. அமெரிக்கா - ஈரான் போர்காரணமாக இந்தப் பாதை மூடப்பட்டிருப்பது சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும்…