உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி: அரை சதமடித்த இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்தியாவின் இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து இந்நிலையில், இரு அணிகளுக்கு…