உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வங்கக்கடலில் உருவானது 'முரசு' புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. இந்தப்புயலுக்கு இந்தியா தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'முரசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக…